வழக்கறிஞர் கார்முகில் அறக்கட்டளை சார்பில்
5 Mar 2026, 3:59 pm
<p>வழக்கறிஞர் கார்முகில் அறக்கட்டளை சார்பில் வியாழனன்று (மார்ச் 5) ஆயிரம் விளக்கு பகுதி காமராஜபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் த.சுரேந்திரன், நிர்வாகி தி.சிவக்குமார் மற்றும் கார்முகில் பவுண்டேசன் நிறுவனர் பத்திரிகையாளர் எஸ்.ராஜ்குமார் உள்ளிட்டோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.</p>
