முந்தய பக்கம்

சேலம் அரசு கலைக் கல்லூரி சார்பில்

9 Mar 2026, 4:24 pm
சேலம் அரசு கலைக் கல்லூரி சார்பில்
<p>சேலம் அரசு கலைக் கல்லூரி சார்பில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி திங்களன்று நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி தொங்கும் பூங்கா, அம்பேத்கர் சிலை வழியாக சென்று &nbsp;போதைப்பொருட்கள் தடுப்பது குறித்து பொதுமக்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram