முந்தய பக்கம்

‘கேரளாவுக்கு ஆம்னி  பேருந்துகள் இயக்கப்படாது!’

9 Nov 2025, 2:37 pm
‘கேரளாவுக்கு ஆம்னி  பேருந்துகள் இயக்கப்படாது!’
<p><strong>&lsquo;கேரளாவுக்கு ஆம்னி &nbsp;பேருந்துகள் இயக்கப்படாது!&rsquo; </strong></p> <p>ஆம்னி பேருந்து உரிமை​யாளர்கள் அறி​விப்பு சென்னை: தமிழகத்​தைச் சேர்ந்த ஆம்னி பேருந்​துகள் &nbsp;முறை​யாக வரி செலுத்​த​வில்லை என்​றும் ஒரு​முறை கேர ளா​வுக்கு செல்​வதற்​கான தற்​காலிக அனு​ம​தி​யைப் பெற்று &nbsp;பேருந்​துகள் இயக்​கப்​பட்​ட​தாகக் கூறி கொச்​சி​யில், 30 ஆம்னி பேருந்​துகளுக்கு தலா ரூ.2 லட்​சம் முதல் 2.5 லட்​சம் &nbsp;வரை மொத்​தம் ரூ.70 லட்​சம் வரை வெள்ளியன்று அபராதம் &nbsp;விதிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் கேரளா​வுக்கு ஆம்னி பேருந்​துகளை இயக்க மாட்​டோம் என ஆம்னி பேருந்து உரி மை​யாளர்கள் அறி​வித்​துள்​ளனர். இதனால் இரு மாநிலங்​களுக்கு இடையே​யான பொது &nbsp;போக்​கு​வரத்து பாதிப்​படை​யும். மேலும், தமிழகத்​திலிருந்து &nbsp;ஐயப்​பன் கோவிலுக்​குச் செல்​லும் தமிழக பயணி​களுக்​கும் பாதிப்பு ஏற்​படும். இந்த விஷ​யத்​தில் தமிழக அரசும் &nbsp;கேரளா அரசும் உடனடி​யாகத் தலை​யிட்​டு, இரு மாநிலங்​களுக்கு &nbsp;இடையே​யான பொதுப் போக்​கு​வரத்து பிரச்சசினைக்​குத் &nbsp;தீர்​வு ​காண வேண்​டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமை யாளர்​கள் சங்​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறப்பட்டு உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram