முந்தய பக்கம்

ஆம்னி பேருந்து கட்டணம்  3 மடங்கு உயர்வு

11 Jan 2026, 2:59 pm
ஆம்னி பேருந்து கட்டணம்  3 மடங்கு உயர்வு
<p><strong>ஆம்னி பேருந்து கட்டணம் &nbsp;3 மடங்கு உயர்வு</strong></p> <p>சென்னை, ஜன.11 - பொங்கல் பண்டிகை யையொட்டி ஜன.13 ஆம் &nbsp;தேதி முதல் சென்னையி லிருந்து பல்வேறு ஊர்களு க்குச் செல்ல உள்ள ஆம்னி பேருந்துகளின் முன்பதிவு கட்டணம் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக, சென்னையி லிருந்து திருநெல்வேலிக்கு ரூ.1,400 - ரூ.1,800 வரை கட்ட ணமாக வசூலிக்கப்படும் நிலையில், தற்போது குறைந்தபட்சம் ரூ.2,000 முதல் ரூ.4,200 வரை நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அதே போல, சென்னை - கோவைக்கு வழக்கமான நாட்களில் ரூ.800 முதல் ரூ.1,200 வரை வசூலிக்கப் படும் நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ.3,000 நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. சென்னை - மதுரைக்கு வழக்கமான நாட்களில் ரூ.700 - 1,100 வரை வசூலிக் கப்படும் நிலையில், தற் போது அதிகபட்சமாக ரூ.3,500 நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. சென்னையி லிருந்து நாகர்கோவில் செல்ல ரூ.900 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்படும் நிலையில், பொங்கல் பண் டிகையொட்டி ரூ.4,200 நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram