முந்தய பக்கம்

“ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க டிரம்ப்பை பார்க்க வேண்டுமா?”

yesterday
“ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க டிரம்ப்பை பார்க்க வேண்டுமா?”
<p><strong>“ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க டிரம்ப்பை பார்க்க வேண்டுமா?”</strong></p><p>ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை பார்க்க வேண்டுமா? என மோடி அரசுக்கு முதலமைச்சர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்முவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உமர் அப்துல்லா பேசுகையில்,”நமது சொந்த நாட்டின் தலைநகரில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை. அத னால் நாங்கள் வெள்ளை மாளிகையில் உள்ள டிரம்ப்பிடமா செல்ல வேண்டும்? யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி, தில்லியில் ஒரு பெரிய போராட்டம் நடத்தப் போகிறேன். தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொட ரின் முதல் நாளான வரும் ஜூலை 20ஆம் தேதி இந்த போராட்டம் நடை பெறும். எனது கட்சியான தேசிய மாநா ட்டுக் கட்சி முழுமையாக பங்கேற்கும். தாங்கள் போராட முடிவு செய்திருப்பது நியாயமே. ஏனென்றால் ஒன்றிய அர சுக்கு நாங்கள் போதுமான நேரம் கொடுத்துவிட்டோம். மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க பேச்சுவார்த்தை நடத்தி னோம். ஆனால் பலனில்லை. எனவே, இனி போராட்டக் களத்தில் இறங்கு வோம்” என அவர் உறுதிபடக் கூறி யுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram