முந்தய பக்கம்

கஞ்சம் நிலச்சரிவுபலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு : 10 பேர் மாயம்

2 Nov 2026, 9:48 pm
கஞ்சம் நிலச்சரிவுபலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு : 10 பேர் மாயம்
<p><strong>கஞ்சம் நிலச்சரிவுபலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு : 10 பேர் மாயம்</strong></p><p>கடந்த வாரம் ஆந்திரப் பிரதேசத்தில் கரையை கடந்த அர்னாப் புயல் அண்டை மாநிலமான ஒடிசாவிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம்அதீத கனமழையால் உருக்குலைந்தது. அம்மாவட்டத்தில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. குறிப்பாக அக்.28 அன்று கஞ்சம்-கந்தமால் எல்லையில்உள்ள ஒரு மலை உச்சி கிராமமான கிடிபாபாலியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து தீயணைப்புப் படையினர்2 உடல்களை மீட்டனர். இதன்மூலம் பலிஎண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அதே போல மாயமான 10 பேரைக் கண்டறிய தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்துவருகிறது. நிலச்சரிவில் இருந்து தப்பிய13-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஜி.உதயகிரி அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram