முந்தய பக்கம்

பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் தர்ணா

21 Nov 2025, 2:51 pm
பணி நிரந்தரம் கோரி  செவிலியர்கள் தர்ணா
<p><strong>பணி நிரந்தரம் கோரி &nbsp;செவிலியர்கள் தர்ணா</strong></p> <p>இராமநாதபுரம், நவ.21- எம்.ஆர்.பி.தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். &nbsp;தேர்தல் வாக்கு றுதி 356-ஐ நிறைவேற்ற வேண்டும். &nbsp;செவிலியர் கண்காணிப்பாளர் நிலை- 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி &nbsp;தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் புதன்கிழமையன்று இராமநாத புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலை வர் ஆரோக்கிய பிரமீளா தலைமை வகித் தார். மாநில இணைச் செயலாளர் வினோ தினி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். &nbsp;அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இல. விஜயராமலிங்கம், மாவட்ட துணைத்தலை வர் ஜெனிஸ்டர் ஆகியோர் ஆதரித்துப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் அப்துல் நஜிமுதீன் நிறைவுரை யாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் சுபலட்சுமி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram