முந்தய பக்கம்

செவிலியர்கள் 2வது நாளாக போராட்டம்

20 Dec 2025, 3:38 pm
செவிலியர்கள் 2வது நாளாக போராட்டம்
<p>மருத்துவத்துறையில் ஒப்பந்த மற்றும் அத்தக்கூலி முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், சென்னையில் போராடிய செவிலியர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் துணைத் தலைவர் வினோதினி தலைமையில் நடைபெற்ற 2-ஆம் நாள் போராட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் எம். ஆனந்த பாபு, வாலிபர் சங்க க. அரவிந்தன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram