முந்தய பக்கம்

செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

20 Dec 2025, 2:23 pm
செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
<p><strong>செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்</strong></p> <p>இராமநாதபுரம், டிச.20- சென்னையில் போராட்டம் நடத்தும் செவிலியர்களை வலுக்கட்டா யமாக கைது செய்ததை கண்டித்து இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை &nbsp;முன்பு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக இரண்டாவது நாளாக செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் ஆரோக்கிய பிரமிளா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். நில அளவை ஒன்றிணைப்பு மாநில பொதுச் செயலாளர் அண்ணா குமரேசன், மாவட்டத் தலைவர் இல.விஜயராமலிங்கம், மாவட்டச் செயலாளர் ஹ.அப்துல் நாஜுமுதீன், மாவட்ட பொருளாளர் என்.வேலுச்சாமி, மாவட்ட இணைச் செயலாளர்கள் ஜெனிஸ்டர், களஞ்சியம், தணிக்கையாளர் மெய்யசக்தி, தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பழனிக்குமார், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்டச் செயலாளர் விஜயராகவன், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரபாபு ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram