முந்தய பக்கம்

தீபாவளி போனஸ் வழங்கிடுக! என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

28 Oct 2026, 8:31 pm
தீபாவளி போனஸ் வழங்கிடுக!   என்டிபிஎல் அனல் மின் நிலைய  ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>தீபாவளி போனஸ் வழங்கிடுக! என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தூத்துக்குடி,அக்.28-தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்எல்சி ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையுடன் சேர்த்து தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.என்டிபிஎல் உத்தரவுப்படி தீபாவளி போனஸ்வழங்குவதை உறுதி செய்யவேண்டும். நவம்பர் மாதம் மூன்றாம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் அப்பாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச்செயலாளர் ஆர்.ரசல், கிளை நிர்வாகி மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram