முந்தய பக்கம்

திருவண்ணாமலையில் சர்வதேச மகளிர் தின விழா

8 Mar 2026, 3:42 pm
திருவண்ணாமலையில்  சர்வதேச மகளிர் தின விழா
<p><strong>திருவண்ணாமலையில் &nbsp;சர்வதேச மகளிர் தின விழா</strong></p> <p>திருவண்ணாமலை,மார்ச் 8- திருவண்ணாமலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் விவசாய சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. மாதர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுணா தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், சிஐடியு நிர்வாகிகள் எம். வீரபத்திரன், இரா. பாரி, கே. காங்கேயன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கே. வெங்கடேசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி.எம். பிரகாஷ் மற்றும் மாணவர் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் வெ. கோபிநாத் ஆகியோர் பங்கேற்ற னர். மாதர் சங்க நிர்வாகிகள் அ. மேரி, கே.கே. மங்கைய ர்கரசி, எஸ்.சரஸ்வதி, எஸ். காஞ்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram