பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினம்
25 Nov 2025, 3:29 pm
<p><strong>பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினம்</strong></p>
<p>திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு ஆதார மையம் சங்கத்தின் சார்பாக கறுப்பு ஆடை அணிந்து அகில உலக பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினத்தை அனுசரித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ந.சுமதி தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
