முந்தய பக்கம்

“இந்தியக் கல்வி முறையை மோடி அரசு ஐசியு-வில் தள்ளியுள்ளது”

6 Jul 2026, 9:17 pm
“இந்தியக் கல்வி முறையை மோடி அரசு ஐசியு-வில் தள்ளியுள்ளது”
<p><strong>“இந்தியக் கல்வி முறையை மோடி அரசு ஐசியு-வில் தள்ளியுள்ளது” </strong></p><p>சிபிஎஸ்இ தேர்வு முறைகேட்டை கண்டித்து, தில்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமையகம் முன்பாக இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தின் போது என்எஸ்யுஐ தலைவர் வினோத் ஜாக்கர் கூறுகையில்,”ஒன்றிய மோடி அரசு இந்தியாவின் கல்வி முறையை முற்றிலுமாக சீரழித்து, அதனை அவசரச் சிகிச்சைப் பிரிவில் தள்ளியுள்ளது. நாட்டின் கல்வி முறையைக் காக்கத் தவறிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிர தான் உடனடியாகத் தனது பதவியை ராஜி னாமா செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவு களுடன் கல்வி அமைச்சருக்கு இருப்பதா கக் கூறப்படும் தொடர்புகள் குறித்து பிரதமர் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என அவர் கூறினார். </p>
Share
FacebookXWhatsAppTelegram