நாட்டு நலப்பணிகள் திட்ட (என்எஸ்எஸ்) நாளையொட்டி தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட
1 hour before
<p>நாட்டு நலப்பணிகள் திட்ட (என்எஸ்எஸ்) நாளையொட்டி தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை ஏரிக்கரையில் செப்.24 அன்று குரோம்பேட்டை தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பனை நடும் நிகழ்வை நடத்தினர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் புருஷோத்தமன், முனைவர் அண்ணாதுரை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் திருநாவுக்கரசு, பாஸ்கரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p><br></p>
