சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்
15 Jun 2026, 12:45 am
<p> சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் நகர் மண்டலம், வார்டு-94க்குட்பட்ட சிட்கோ நகர் வில்லிவாக்கம் ஏரியில், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மேற்பார்வைப் பொறியாளர் (சிறப்பு திட்டங்கள்) சுந்தரராஜன், மண்டல அலுவலர் இனியன் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.</p>
