முந்தய பக்கம்

என்.ஆர்.ஆர். ஜீவானந்தம் மனைவி காலமானார்

5 Oct 2026, 1:08 am
என்.ஆர்.ஆர். ஜீவானந்தம் மனைவி காலமானார்
<p><strong>என்.ஆர்.ஆர். ஜீவானந்தம் மனைவி காலமானார் </strong></p><p>கடலூர், அக்.4-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருத்தாசலம் வட்டக்குழு உறுப்பினரும், சிஐடியு கூட்டுறவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவருமான என்.ஆர்.ஆர். ஜீவானந்தத்தின் மனைவி ஜே.செல்வராணி (66) விருத்தாசலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். அவரதுஉடல்பெரியார் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காகவைக்கப்பட்டது.</p><p>அவரது உடலுக்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாரன், மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார்,பி.கருப்பையன், ஆர். அமர்நாத், எஸ்.பிரகாஷ், எஸ்.திருஅரசு, ஜி.ஆர்.ஆர். ரவிச்சந்திரன் மற்றும் சிஐடியு மாநில நிர்வாகிகள் எஸ்.கே.மகேந்திரன், திருச்செல்வன் உள்ளிட்ட பல்வேறுஅமைப்பு மற்றும் கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். செல்வராணி உடல் ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram