வெறும் காற்று மாசல்ல..
9 Nov 2025, 2:35 pm
<p><strong>வெறும் காற்று மாசல்ல..</strong></p>
<p>அதென்ன.. தீபாவளி நேரத்தில் மட்டும் காற்று மாசு பற்றிஹப் பேசுபவர்களுக்கு நுரையீரல் நிபுணர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். பட்டாசில் இருந்து வரும் வேதிப் பொருட்கள் ஏற்கனவே இருக்கும் காற்று மாசை கூடுதல் நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.</p>
