வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு
1 Oct 2026, 2:14 am
<p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதனன்று (செப்.30) வளசரவாக்கம் மண்டலம்,வார்டு-154க்குட்பட்ட ராமாபுரம், ஆனந்தம் நகர் பகுதியில் மாநகராட்சி பணியாளர்களால் வண்டல்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.</p>
