பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வடசென்னையில் 4 மையங்களில் ஆர்ப்பாட்டம்
17 May 2026, 2:03 am

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வடசென்னையில் 4 மையங்களில் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூரில் சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், நிர்வாகிகள் கே.வெங்கடையா, அலமேலு, சதீஷ், ராஜ்குமார், ராமன், சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கொளத்தூரில் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.இளஙடிகோவன் (டிஆர்இயூ) சிபிஎம் நிர்வகிகள் கோபி, ரவிவர்மன், மூர்த்தி, ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவிக நகரில் பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பா.தேவி, முருகேசன், சுரேஷ்குமார், வினோத், பி.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அம்பத்தூரில் சிபிஐ பகுதிச் செயலாளர் ஆர்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏ.எஸ்.கண்ணன், ஆர்.துரைசாமி (சிபிஐ), ஆர்.கோபி, சு.பால்சாமி (சிபிஐஎம்), முனுசாமி, மோகன் (சிபிஐஎம்எல்) ஆகியோர் பேசினர்.