வடசென்னையில் 3வது கட்டமாக 127 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு
21 Jul 2026, 10:52 pm
<p><strong>வடசென்னையில் 3வது கட்டமாக 127 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு</strong></p><p>சிபிஎம் வடசென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட திருவொற்றியூர் வடக்கு, தெற்கு, ஆர்.கே.நகர், ராயபுரம், மணலி பகுதிக்குழுக்கள் சார்பில் வழங்கப்பட்ட 127 தீக்கதிர் சந்தாக்களை மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பெற்றுக் கொண்டார். மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, ஆர்.லோகநாதன், எஸ்.ராணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.கருணாநிதி, எஸ்.கதிர்வேல், எஸ்.பவானி, வெ.ரவிக்குமார், டி.பாபு ஆகியோர் உடன் உள்ளனர்.</p>
