முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்

30 Nov 2025, 4:29 pm
மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்
<p><strong>மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்</strong></p> <p>கிருஷ்ணகிரி, நவம்பர் 30 மாற்றுத்திறனாளிகளை ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, &nbsp;ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் நியமன வார்டு &nbsp;உறுப்பினர்களாக நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள் ளது. இதன் தொடர்ச்சியாக, மாற்றுத்திறனாளியான இராதா ஞானசேகரன் ஓசூர் மாநகராட்சி மாமன்றத்தில் நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். மாநகர ஆணையர், இராதாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் குழுத் தலை வர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram