முந்தய பக்கம்

‘கிராபைட் சுரங்கத் திட்டம் கூடாது!’ சிவகங்கை ஆட்சியரகத்தை பல்லாயிரக்கணக்கானோர் முற்றுகை!

27 Jan 2026, 3:14 pm
‘கிராபைட் சுரங்கத் திட்டம் கூடாது!’  சிவகங்கை ஆட்சியரகத்தை பல்லாயிரக்கணக்கானோர் முற்றுகை!
<p><strong>&lsquo;கிராபைட் சுரங்கத் திட்டம் கூடாது!&rsquo; &nbsp;சிவகங்கை ஆட்சியரகத்தை பல்லாயிரக்கணக்கானோர் முற்றுகை!</strong></p> <p>சிவகங்கை அருகே &nbsp;அரசனூர், இலுப்பகுடி, தமராக்கி, கிளாதரி, குமாரப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 1,565 ஏக்கர் நிலத்தில் தனியார் கிராபைட் சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் செவ்வாயன்று பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். (செய்தி : 3)</p>
Share
FacebookXWhatsAppTelegram