முந்தய பக்கம்

மழையே பெய்யாத 3 மாவட்டங்கள்

yesterday
மழையே  பெய்யாத  3 மாவட்டங்கள்
<p><strong>மழையே பெய்யாத 3 மாவட்டங்கள்</strong></p><p>சென்னை, செப். 14 -தமிழகத்தை கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தாலும் மிதமான அளவில் மாவட்டங்களில் சில இடங்களில்மழைபெய்து வருகிறது. ஆனால், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களின் பல பகுதிகளில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஒரு சொட்டு மழை கூடப் பெய்யவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கடுமையான வெப்பத்தின் தாக்கத்தால் இப்பகுதிகள் முற்றிலும் வறண்டு போயுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram