முந்தய பக்கம்

வேண்டாம்!  

13 Dec 2025, 1:22 pm
                                     வேண்டாம்!  
<p><strong>வேண்டாம்! &nbsp; </strong>&nbsp; பண்ணை வீட்டு தலைவர்வேண்டாம்..! - வீட்டுத் &nbsp;திண்ணைக்கே வரும் தலைவர் வேண்டும்...! &nbsp;காணொளி வழியே பேசும் தலைவர் வேண்டாம்..! &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;- ஏழை &nbsp;கண்ணீர் துடைக்கும் தலைவர் வேண்டும்...! &nbsp;வொர்க் ஃபரம் ஹோம் தலைவர் வேண்டாம்...! &ndash; &nbsp;என்றும் &nbsp;வொர்க் பார் ஹோம்லெஸ் தலைவர் வேண்டும்.. &nbsp;ஆள் பிடிக்கும்; கால் பிடிக்கும் தலைவர் வேண்டாம்..! &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&ndash; &nbsp;புத்தகம் படிக்கும் தலைவர் வேண்டும்..! &nbsp;திரையில் தோன்றும் தலைவர் வேண்டாம்..! - &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp; மக்களுக்காக தரையில் நிற்கும் தலைவர் வேண்டும்..!</p>
Share
FacebookXWhatsAppTelegram