முந்தய பக்கம்

“நோ எலக்சன்... ஒன்லி ஆக்சன்!”

27 Mar 2026, 3:15 pm
“நோ எலக்சன்... ஒன்லி ஆக்சன்!”
<p><strong>&ldquo;நோ எலக்சன்... ஒன்லி ஆக்சன்!&rdquo;</strong></p> <p>தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நம் &lsquo;நாட்டாமை&rsquo; சரத்குமார் எடுத்திருக்கும் அதிரடி முடிவு தான் இப்போதைய ஹாட் டாபிக். &ldquo;நான் போட்டியில்லை&rdquo; என்பதில் மனுஷன் அக்னி நட்சத்திரம் போல அனலாக இருக்கிறார். &ldquo;தேர்தலில் நிக்காட்டியும் பரவாயில்லை, கட்சியில் ஒரு நல்ல &lsquo;பொறுப்பு&rsquo; கொடுத்தா நல்லா இருக்கும்&rdquo; என ஒரு சின்ன &nbsp;கோரிக்கையை வைத்திருக்கிறார். பாஜக மேலிடம் இதைப் பார்த்துக் கொள்ளும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார். &ldquo;என்னை நிக்கச் சொன்னா கூட, வேலை செய்யாம &nbsp;ஜெயிக்க முடியாது. அதனால, என் கூட இருக்கிற தம்பிகளுக்கும் சகோதரிகளுக்கும் (கட்சித் தொண்டர்களுக்கு) அந்த வாய்ப்பைக் கொடுங்க&rdquo; என பெருந்தன்மையாகக் கூறி, தன் டீமுக்கு ஒரு &lsquo;பூஸ்ட்&rsquo; கொடுத்திருக்கிறார். &lsquo;சூரிய வம்சம்&rsquo; படத்துல வர்ற மாதிரி, இப்போதைக்கு அவர் &ldquo;பணி&rdquo; செய்யத்தான் ஆசைப்படுகிறாரே தவிர, &ldquo;வாக்கு&rdquo; சேகரிக்க அல்ல! ஏனா அவருக்கு நல்லா தெரியும் தமிழகத்தில் தாமரை பூக்காதுன்னு..</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram