முந்தய பக்கம்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

9 Apr 2026, 5:30 am
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

புதுதில்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புதிய பணவியல் கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார்.

'மத்திய வங்கியின் கொள்கைக்குழு, வட்டி விகிதத்தில் (ரெப்போ) எந்த மாற்றமும் இல்லை' என்று அறிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், 'வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25% என்ற அளவிலேயே நீடிக்கும். எவ்வித மாற்றமும் இல்லை' என்றார்.

2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.9% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே போல நடப்பு நிதியாண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீடு பணவீக்கம் 4.6% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram