இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை!
8 Dec 2025, 5:24 am
<p>தங்கம் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.<br />
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.12,040க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.90,320க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.198க்கு விற்பனையாகிறது.<br />
</p>
