முந்தய பக்கம்

நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் தொடங்கியது!

11 Jun 2026, 12:05 pm
நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் தொடங்கியது!
<p>பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாக குழுவின் 11-ஆவது கூட்டம் இன்று தொடங்கியது. </p><p>தில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள கலாச்சார மையத்தில் நிதி ஆயோக் நிர்வாக குழுவின் 11-ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உட்பட அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.</p><p>மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி, மேம்பாட்டு திட்டங்களை ஒன்றிய அரசின் வளர்ந்த இந்தியா திட்டத்துடன் இணைப்பது குறித்து இக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்வைக்க இருக்கிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram