முந்தய பக்கம்

இந்தியப் பொருளாதாரம் உலக அரங்கில் தனித்து நிற்கிறதாம்!

1 Sept 2026, 9:26 pm
இந்தியப் பொருளாதாரம் உலக அரங்கில்  தனித்து நிற்கிறதாம்!
<p><strong>இந்தியப் பொருளாதாரம் உலக அரங்கில் தனித்து நிற்கிறதாம்!</strong></p><p>நிர்மலா சீதாராமன் பேச்சுஅமெரிக்காவின் வட கரோலினா மாகாணம் ஆஷ்வில்லில் நடைபெறும் ஜி-20கூட்டத்தில் பங்கேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொலியில்,“2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான முடிவுகள் திங்களன்று வெளியாகின. இதில் நாம்7.8% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம். வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரம் உலக அரங்கில் தனித்து நிற்கிறது. உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே இந்தியா இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளதை இங்கு பங்கேற்கும் அனைவரும் பாராட்டுகின்றனர். இது ஆண்டின் </p><p>மீதமுள்ள காலத்திற்கும் நல்ல அறிகுறியாக அமைந்துள்ளது. இந்திய மக்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன்கிடைத்து வருவதையும், 2047-ம் ஆண்டிற்கான ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கிய பிரதமரின் தலைமையிலான உத்வேகமான பயணத்தையும் இந்த அனைத்துக் காரணிகளும் காட்டுகின்றன” என அவர் கூறினார். </p>
Share
FacebookXWhatsAppTelegram