நீலகிரி: திமுக கூட்டணி வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பு
10 Apr 2026, 5:30 am

நீலகிரி: திமுக கூட்டணி வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பு

உதகை, ஏப். 9- நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ஆ.ராசாவிற்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தனர். அப்போது தமிழக அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் மக்களிடம் எடுத்துரைத்தனர்.

இந்த பிரச்சாரத்தில் திமுக மாவட்டச் செயலாளர் மு.பா.முபாரக் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.