நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு
13 Mar 2026, 4:52 pm
<p>நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 2271 பயனானிகளுக்கு ரூ.7.55 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
