முந்தய பக்கம்

நிலக்கோட்டை திமுக வேட்பாளர் நாகஜோதி வாக்கு சேகரிப்பு

10 Apr 2026, 5:30 am
நிலக்கோட்டை திமுக வேட்பாளர் நாகஜோதி வாக்கு சேகரிப்பு

நிலக்கோட்டை திமுக வேட்பாளர் நாகஜோதி வாக்கு சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், நிலக்கோட்டை மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நாகஜோதி சக்தவேல், வியாழனன்று காலை தாதம்பட்டியில் துவங்கி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எட்வர்டு ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தனசேகர், பெருமாள்சாமி உள்ளிட்டோர் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இப்பிரச்சாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கனிக்குமார், கனகராஜ், கே.பி. முருகன் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram