தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
26 Sept 2026, 10:45 pm
<p><strong>தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு</strong></p><p>சென்னை, செப். 26- சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராகத் தென் மண்டலதேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலோர சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி வழக்கறிஞர் விஜய் ஆனந்த் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.</p>
