முந்தய பக்கம்

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற செய்தி

12 Mar 2026, 4:20 pm
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற செய்தி
<p>பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற செய்தி பரவிய காரணத்தால், பாபநாசம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஏராளமானவர்கள் தங்கள் வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளவும், சிலர் பெட்ரோலை வீட்டில் இருப்பு வைத்துக் கொள்ளவும் கேன்களை எடுத்து வந்திருந்தனர். இரண்டு நாட்களாக பங்க்குகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் திணறினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram