முந்தய பக்கம்

கரூர் மாநகராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின்

5 Mar 2026, 3:59 pm
கரூர் மாநகராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின்
<p>கரூர் மாநகராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட கணினி வசதியுடன் கூடிய செய்தியாளர்கள் அறையை, கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கு. விமல்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர். இளங்கோ மற்றும் க. சிவகாமசுந்தரி ஆகியோர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram