முந்தய பக்கம்

மானாமதுரையில் புத்தாண்டு புத்தகக் கண்காட்சி

2 Jan 2026, 3:33 pm
மானாமதுரையில்  புத்தாண்டு புத்தகக் கண்காட்சி
<p><strong>மானாமதுரையில் &nbsp;புத்தாண்டு புத்தகக் கண்காட்சி</strong></p> <p>மானாமதுரை, ஜன.2- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மானாமதுரை கிளை சார்பில் &nbsp;புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. &nbsp;புத்தக விற்பனை மற்றும் புத்தகக் கண்காட்சிக்கு &nbsp;கிளைத் தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். &nbsp;மாநிலக்குழு உறுப்பினர் ஜீவசிந்தன் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத் தார். பொறியாளர் கண்ணன் புத்தக விற் பனையை தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் சிபு, மாவட்டச் செயலாளர் அன்பரசன், மாவட்ட பொருளாளர் பால முருகன் மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்க்கனல், &nbsp;கிளைச் செயலாளர் ரசிந்திர குமார்,கிளை பொருளாளர் பாரதி தங்க ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram