முந்தய பக்கம்

புதிய வாக்காளர்களுக்கும் பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்கள் கட்டாயம்!

yesterday
புதிய வாக்காளர்களுக்கும் பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்கள் கட்டாயம்!
<p>வாக்காளர் பட்டியலில் பெயரை புதிதாகச் சேர்க்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், படிவம்-6 (Form 6) உடன் தங்களது பெற்றோரின் எஸ்ஐஆர் (SIR) தொடர்பான விவரங்களையும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>முன்னதாக நடைபெற்ற எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது பெயர் சேர்க்காமல் விடுபட்டவர்கள், தங்களது பெற்றோரின் எஸ்ஐஆர் தகவல்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த நடைமுறை புதிய வாக்காளர் பதிவு விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram