முந்தய பக்கம்

புதிய வால்வோ குளிர்சாதன பேருந்துகள் இயக்கம் தொடங்கியது

25 Dec 2025, 5:24 pm
புதிய வால்வோ குளிர்சாதன பேருந்துகள் இயக்கம் தொடங்கியது
<p><strong>புதிய வால்வோ குளிர்சாதன பேருந்துகள் இயக்கம் தொடங்கியது</strong></p> <p>சென்னை, டிச. 25 - அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. &nbsp;இவற்றில் 110 பேருந்துகள் குளிர் சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டவை. &nbsp;மீதமுள்ள 20 பேருந்துகள் குளிர்சா தன இருக்கை வசதி கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு &nbsp;பேருந்துகள். சென்னை தீவுத்திட லில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் &nbsp;இந்த 20 அதிநவீன வால்வோ குளிர் சாதன சொகுசுப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொ டங்கி வைத்தார். &nbsp;அதைத்தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகர் கோவில், திருச்செந்தூர், திருப்பூர், &nbsp;பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு &nbsp;இயக்கப்படுகின்றன. கட்டண விவரம்: சென்னை - &nbsp;நாகர்கோவில் ரூ. 1,215, சென்னை - &nbsp;திருச்செந்தூர் ரூ.1,115, சென்னை - திரு நெல்வேலி ரூ. 1,080, சென்னை - &nbsp;கோவை ரூ. 880, சென்னை - திருப்பூர் &nbsp;ரூ. 800, சென்னை - மதுரை ரூ. 790, கோவை - பெங்களூரு ரூ. 770, &nbsp;சென்னை - பெங்களூரு ரூ. 735, சென்னை - &nbsp;சேலம் ரூ. 575, சென்னை - திருச்சி ரூ. 565 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram