முந்தய பக்கம்

தேனி புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

24 Jun 2026, 9:46 pm
தேனி புதிய எஸ்.பி பொறுப்பேற்பு
<p><strong>தேனி புதிய எஸ்.பி பொறுப்பேற்பு</strong> </p><p>தேனி, ஜூன் 24- தேனி மாவட்ட எஸ்பி சினேஹப் பிரியா மயிலாடுதுறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்குப் பதி லாக திருப்பூர் மாநகர வடக்கு துணை ஆணையராக இருந்த கே.எஸ்.பிரவீன் கவுதம் தேனிக்கு மாற்றம் செய்யப்பட் டார். இதன்படி புதனன்று அவர் தேனி யில் பொறுப்பேற்றுக் கொண்டார். 2020-ல் ஐபிஎஸ்.பணியில் சேர்ந்த இவர், ஆந்திர மாநி லம் மேற்கு கோதாவரியை பூர்வீகமாக கொண்டவர். பி.டெக் முடித்துள்ள இவர், இதற்கு முன்பு கன்னியா குமரி மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளார். பொறுப்பேற்ற இவருக்கு காவல் துணையினர் வாழ்த்து தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram