திருக்கோவிலூரில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறப்பு
4 Mar 2026, 5:01 pm
<p><strong>திருக்கோவிலூரில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறப்பு</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, மார்ச் 4- கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். பிரசாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி அலுவலகத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிக்கண்</p>
