அதிமுக தொண்டர்களின் புதிய 'அருமை'!
9 Apr 2026, 5:30 am
<p><strong>அதிமுக தொண்டர்களின் புதிய 'அருமை'!</strong></p><p>"அதிமுகவின் முடிச்சவிழ்த்தான் அதிமுக தொண்டர்கள் அனைவரும் இணைந்துவிட்டோம்" என்று டிடிவி தினகரன் பெருமிதமாகப் பேசியுள்ளார்.</p><p>அண்ணா பெயரில் கட்சி நடத்திவிட்டு, இப்போது அமித் ஷாவின் ஆசியால் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொண்டர்கள் மத்தியில் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
