முந்தய பக்கம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதி நியமனம்!

7 Oct 2026, 11:13 pm
இந்திய விமானப் படையின் புதிய தளபதி நியமனம்!
<p><strong>இந்திய விமானப் படையின் புதிய தளபதி நியமனம்!</strong></p><p>இந்திய விமானப் படையின் புதியதளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய விமானப்படையில் தற்போதுதளபதியாக உள்ள ஏர் சீப் மார்ஷல் ஏ.பி. சிங் அக்டோபர் 31ஆம் தேதியுடன் பணிநிறைவு பெற உள்ளார். இந்தநிலையில் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், சுமார் 40 ஆண்டுகாலப் பாதுகாப்புப் பணியில், கார்கில் போரின்போது நடந்த ‘ஆபரேஷன் சபேத் சாகர்’,‘ஆபரேஷன் ரக்சக்’ மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ உள்ளிட்ட முக்கிய ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram