தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

1 Mar 2026, 5:56 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

புதிய தோட்டக்கலை பூங்கா திறப்பு

உதகை, மார்ச் 1- கூடலூரை அடுத்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணை யில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட பூங்கா திறக்கப்பட் டது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பொன்னூ ரில் அரசு தோட்டக்கலை பண்ணையில், மலைப்பயிர்கள் தொடர்பான நாற்றங்கால் செயல்பட்டு வருகிறது. இங்கு விவ சாயிகளுக்கு தேவையான நாற்றுகள் பயிரிட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணி கள் மற்றும் பொதுமக்களை கவரும் விதத்தில், பண்ணை வளாகத்தில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.  இப்பணிகள் நிறைவடைந்து, பூங்கா திறப்பு விழா சனி யன்று நடைபெற்றது. தோட்டக்கலை உதவி இயக்குநர் பி. எஸ்.ஐஸ்வர்யா பூங்காவை திறந்து வைத்தார். இதில், பண்ணை மேலாலர் விஜயராஜ் மற்றும் தோட்டக்கலை பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

உயர் ரக போதைப் பொருட்கள் பறிமுதல் மாணவர்கள் உட்பட 5 பேர் கைது

கோவை, மார்ச் 1- கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் அறைகளில்  போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு, கஞ்சா மற்றும் உயர்  ரக போதைப் பொருட்கள் வைத்திருந்த 5 பேரை கைது செய்த னர். கோவை மாவட்ட போலீசார், கல்லூரி மாணவர்களி டையே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக, பேரூர் மற்றும் கருமத்தம் பட்டி சரகத்திற்குட்பட்ட சுமார் 50 இடங்களில் இரண்டு துணை  காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், 9 காவல் ஆய் வாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட போலீசார் ஞாயிறன்று  திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், உரிய ஆவணங் கள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாத 22 வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டன. மேலும், அறைகளில் வைத்திருந்த 4.5  கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக  போதைப்பொருள், கஞ்சா ஆயில், 2.5 கிலோ கஞ்சா சாக் லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 3 கல்லூரி  மாணவர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும்,  சந்தேகத்தின் பேரில் 15 மாணவர்களை பிடித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காகங்கள் உயிரிழப்பு: யாரும் அச்சப்பட தேவையில்லை!

தருமபுரி, மார்ச் 1- தருமபுரி பழைய ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காகங்கள் உயிரி ழந்து கிடந்த சம்பவத்தால், யாரும் அச்சப்பட தேவையில்லை என கால்நடைத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பரவலாக பறவைக் காய்ச் சல் அறிகுறிகள் அறியப்பட்டு, அதை தடுப்ப தற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. வதந்திகளை நம்ப  வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வரும் நிலையில், தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட சில  இடங்களில் காகங்கள் உயிரிழந்து கிடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை பரா மரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர், இறந்து கிடந்த  காகத்தின் உடலை மீட்டு ஆய்வு மேற் கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறு கையில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிக ளில் காகங்கள் உயிரிழந்து கிடந்த தகவல்கள்  வெளியாகின. அதுபோல தருமபுரியிலும் பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் காகம் ஒன்று இறந்து கிடந்தது. அந்த காகத் தின் உடலை கைப்பற்றி, அதன் உடலிலி ருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடி வுகள் பெறப்பட்ட பிறகே காகங்கள் உயிரி ழப்புக்கான காரணம் தெரிய வரும். அதே நேரம், காகம் வைரஸ் தாக்கத்தால் உயிரிழந் திருந்தாலும், அதனால் மனித உயிர்க ளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற் படாது. எனவே, யாரும் அச்சப்பட தேவை யில்லை, என்றனர்.

உயர் ரக போதைப் பொருட்கள் பறிமுதல் மாணவர்கள் உட்பட 5 பேர் கைது

கோவை, மார்ச் 1- கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் அறைகளில்  போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு, கஞ்சா மற்றும் உயர்  ரக போதைப் பொருட்கள் வைத்திருந்த 5 பேரை கைது செய்த னர். கோவை மாவட்ட போலீசார், கல்லூரி மாணவர்களி டையே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக, பேரூர் மற்றும் கருமத்தம் பட்டி சரகத்திற்குட்பட்ட சுமார் 50 இடங்களில் இரண்டு துணை  காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், 9 காவல் ஆய் வாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட போலீசார் ஞாயிறன்று  திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், உரிய ஆவணங் கள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாத 22 வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டன. மேலும், அறைகளில் வைத்திருந்த 4.5  கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக  போதைப்பொருள், கஞ்சா ஆயில், 2.5 கிலோ கஞ்சா சாக் லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 3 கல்லூரி  மாணவர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும்,  சந்தேகத்தின் பேரில் 15 மாணவர்களை பிடித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.