முந்தய பக்கம்

புதுதில்லி ‘நாட்டில் 53 லட்சம் டன் கச்சா எண்ணெய்கள் இருப்

23 Mar 2026, 3:39 pm
புதுதில்லி ‘நாட்டில் 53 லட்சம் டன் கச்சா எண்ணெய்கள் இருப்
<p><strong>புதுதில்லி &lsquo;நாட்டில் 53 லட்சம் டன் கச்சா எண்ணெய்கள் இருப்பு&rsquo;</strong></p> <p>நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி திங்களன்று பேசுகையில், &ldquo;மேற்கு ஆசிய நிலைமை கவலை அளிக்கிறது. நாட்டின் சேமிப்புக் கிடங்குகளில் இன்னும் 53 லட்சம் டன் கச்சா எண்ணெய்கள் இருப்பில் உள்ளன. விவசாயிகளுக்கு அளிக்க தேவையான அளவில் உரங்க ளும் கையிருப்பில் உள்ளன. சர்வதேச அளவில் ரூ. 3,000-க்கு விற்கப்படும் யூரியா, நமது நாட்டில் ரூ. 300-க்கு விற் கப்படுகிறது&rdquo;என அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram