முந்தய பக்கம்

புதுதில்லி ‘காற்று மாசு கஜினி’ தில்லி ஆளுநருக்கு எதிராக கலகல போஸ்டர்

26 Dec 2025, 3:44 pm
புதுதில்லி ‘காற்று மாசு கஜினி’ தில்லி ஆளுநருக்கு எதிராக கலகல போஸ்டர்
<p><strong>புதுதில்லி &lsquo;காற்று மாசு கஜினி&rsquo; தில்லி ஆளுநருக்கு எதிராக கலகல போஸ்டர் </strong></p> <p>தில்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை மூடி மறைக்க மற்றும் பிரச்சனையை திசைதிருப்பும் வகையில் துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, &ldquo;கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி யில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலை மையிலான ஆம்ஆத்மி அரசு, காற்று மாசை கட்டுப்படுத்த தவறிவிட்டது&rdquo; என &nbsp;கெஜ்ரிவாலுக்கு 15 பக்க கடிதம் எழுதி யுள்ளார். இந்நிலையில், இதற்கு பதிலடி யாக ஆம் ஆத்மி கட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் &lsquo;கஜினி&rsquo; திரைப் படப் பாணியில் ஒரு போஸ்டரை வெளி யிட்டது. அதில், ஆளுநர் சக்சேனாவின் முகத்தை மார்பிங் செய்து, உடலில் &ldquo;கெஜ்ரிவால் தான் காரணம்&rdquo;, &ldquo;காற்று தரக்குறியீடு 750&rdquo; என்று பச்சைக் குத்தி இருப்பதைப் போல சித்தரிக்கப் பட்டிருந்தது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram