முந்தய பக்கம்

புதிய ஆட்சியர் பதவி ஏற்பு

5 Apr 2026, 5:18 pm
புதிய ஆட்சியர் பதவி ஏற்பு
<p><strong>புதிய ஆட்சியர் பதவி ஏற்பு</strong></p> <p>சேலம், ஏப்.5- இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி, சேலம் மாவட்ட ஆட்சியராக &nbsp;பணியாற்றி வந்த பிருந்தா தேவி மாற்றப்பட்டு, அவ ருக்குப் பதிலாக அருண் தம் புராஜ் புதிய மாவட்ட ஆட்சிய ராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஞாயிறன்று &nbsp;சேலம் மாவட்ட ஆட்சியர் &nbsp;அலுவலகத்தில் அ.அருண் தம்புராஜ் பதவி ஏற்றுக் கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram