முந்தய பக்கம்

ஓசூரில் சதுரங்க விளையாட்டு  கிளப் புதிய கட்டிடம்

17 Dec 2025, 4:11 pm
ஓசூரில் சதுரங்க விளையாட்டு  கிளப் புதிய கட்டிடம்
<p><strong>ஓசூரில் சதுரங்க விளையாட்டு &nbsp;கிளப் புதிய கட்டிடம் </strong></p> <p>&nbsp;ஓசூர், டிச.17- ஓசூர் மாநகராட்சி ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று மாணவர்கள் விளையாட சதுரங்க விளையாட்டு கிளப் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் நர்மதா தேவி வரவேற்றார்.ஓசூர் மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதர் பள்ளியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்வித்துறை இயக்குனர் கட்டிடத்தை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram