முந்தய பக்கம்

கும்மிடிப்பூண்டி நகரில் கட்டுமான சங்கத்தின் புதிய கிளை துவக்கம்

8 Feb 2026, 3:55 pm
கும்மிடிப்பூண்டி நகரில் கட்டுமான சங்கத்தின் புதிய கிளை துவக்கம்
<p><strong>கும்மிடிப்பூண்டி நகரில் கட்டுமான சங்கத்தின் புதிய கிளை துவக்கம்</strong></p> <p>திருவள்ளூர், பிப் 8- &nbsp;திருவள்ளூர் மாவட்ட கட்டுமான தொழி லாளர்கள் சங்கத்தின் கும்மிடிப்பூண்டி நகர கிளை ஞாயிறன்று (பிப் 8), தொடங்கப் பட்டது. பழனி தலைமையில் பிரபாகரன் வர வேற்றார். சங்க கொடியை கட்டுமான சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சி.சீனு ஏற்றி &nbsp;வைக்க &nbsp;மாவட்ட செயலாளர் இ.வேலன் தகவல் பலகையை திறந்து வைத்தார். கட்டு மான சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் இ.ரங்கன், வட்ட தலைவர் வி.ஆர்.லட்சு மணன், செயலாளர் கே&zwnj;.அர்ஜுனன், இ.ராஜே ந்திரன் (விதொச), வி.ஜோசப் (சாலை யோர வியாபாரிகள் சங்கம்) ஆகியோர் பேசினர். கிளையின் தலைவராக ஜி.பழனி, செய லாளராக இ.சரவணன், பொருளாளராக எம்.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram