முந்தய பக்கம்

எண்ணூரில் புதிய படகு குழாம் துவக்கம்

1 Mar 2026, 5:56 pm
எண்ணூரில் புதிய படகு குழாம் துவக்கம்
<p><strong>எண்ணூரில் புதிய படகு குழாம் துவக்கம்</strong></p> <p>திருவொற்றியூர் மண்டலம் அன்னை சிவகாமி நகரில் ரூ.4.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட &nbsp;படகுக் குழாமினை மேயர் ஆர்.பிரியா பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்து, படகு சவாரி மேற்கொண்டார். இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவர் தி.மு.தனியரசு, மண்டல அலுவலர் தி.பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram