புதிய ஆத்திசூடி - மா.முத்துச்சாமி
24 Jan 2026, 1:00 pm
<p><strong>புதிய ஆத்திசூடி - மா.முத்துச்சாமி</strong></p>
<p>அனைவருக்கும் வீடு வேண்டும் ஆணாதிக்கமில்லா அமைப்பு வேண்டும் இலவசக் கல்வி வேண்டும் ஈன்றவர் பெருமைபட வேண்டும் உழைப்பவர்கள் மதிக்கப்பட வேண்டும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் எளிமையாக வாழ வேண்டும் ஏழைகள் இல்லா உலகம் வேண்டும் ஐயம் தெளிய வேண்டும் ஒற்றுமை ஓங்க வேண்டும் ஓரணியில் திரள வேண்டும் ஔவையார் போற்றப்பட வேண்டும் எஃகு போல் எண்ணம் வேண்டும்</p>
